வீடு / சமையல் குறிப்பு / கேரளா மீன் கறி

Photo of Kerala Fish Curry by Pavithra Prasad at BetterButter
258
0
0.0(0)
0

கேரளா மீன் கறி

Nov-22-2018
Pavithra Prasad
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரளா மீன் கறி செய்முறை பற்றி

Kerala spicy fish curry using Garcina cambogia

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மீன் அரை கிலோ(சதைஃஃ
  2. குடம்புளி - 2
  3. அரைக்க தேவையானவை
  4. சின்ன வெங்காயம்- 3
  5. தேங்காய் துருவியது அரை கப்
  6. வெள்ளைப்பூண்டு -4
  7. இஞ்சி - சிறியது
  8. மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்
  9. மிளகாய் பொடி ஒன்றரை டேபிள்ஸ்பூன்
  10. பச்சை மிளகாய் 1 அல்லது 2
  11. தண்ணீர் தேவையான அளவு
  12. உப்பு தேவையான அளவு
  13. தாளிக்க தேவையானவை
  14. சின்ன வெங்காயம் 4 அல்லது 5 அறிந்தது
  15. தேங்காய் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  16. கடுகு தாளிக்க தேவையான அளவு
  17. கறிவேப்பிலை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குடம் புளியை சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. மீன் கீழ்கண்ட போல மண்சட்டியில் பரத்தி வைக்கவும்
  3. அரைப்பிற்கு தேவையானவை சேர்த்து அரைத்து எடுக்கவும்
  4. அரைப்பை மண் சட்டியில் ஊற்றவும் அதனுடன் ஊறவைத்த குடம்புளி சேர்க்கவும்
  5. தண்ணீர் தேவையானஅளவு சேர்த்து , தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் அடைத்து வைக்கவும்
  6. இனி தீயை குறைத்து ஐந்து நிமிடம் சிறிய அளவு வைத்தால் போதும்
  7. பின்னர் நன்றாக தண்ணீர் வற்றும் போது தாளிக்க தேவையானவை தாளித்து சேர்க்கவும்
  8. சுவையான ஆரோக்கியமான கேரளா மீன் கறி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்