வீடு / சமையல் குறிப்பு / வைட் சாஸ் வித் சீஸ் பாஸ்தா

Photo of White Sause With Cheese Pasta by Gayathri Gopinath at BetterButter
498
1
0.0(0)
0

வைட் சாஸ் வித் சீஸ் பாஸ்தா

Nov-22-2018
Gayathri Gopinath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வைட் சாஸ் வித் சீஸ் பாஸ்தா செய்முறை பற்றி

மிகவும் சுவையான அனைவரும் விரும்ப கூடியது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேசிக் ரெசிப்பி
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்தா 200கி
  2. சர்க்கரை 2 மேசை கரண்டி
  3. பட்டர் 3 மேசை கரண்டி
  4. மைதா 2மேசை கரண்டி
  5. மிளகு தூள் 1\2 மேசை கரண்டி
  6. சில்லி பிளக்ஸ் சிறிது(இல்லாமலும் பண்ணலாம்)
  7. தக்காளி சாஸ் 2 மேசை கரண்டி
  8. மிக்ஸ்டு ஹரெ்ப்ஸ் சிறிது
  9. பால் 1 டம்லர்(காச்சியது)
  10. சீஸ் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் பாஸ்தாவை வேக வைத்து வடி கட்டி வைத்து கொள்ளவும்.வானலியில் பட்டர் பாேட்டு உருகியதும் மைதா பாேட்டு கிளரவும் ..
  2. மைதா நன்றாக மிக்ஸ் ஆனதும் பாலை சிறிது சிறிதாக சேர்த்து கிளரவும்
  3. சாஸ் பதத்திர்கு வந்ததும் அடுப்பை குறைத்து விட்டு சீஸ் சேர்த்து பின் மிளகு தூள் உப்பு சர்க்கரை தக்காளி சாஸ் ஹெர்ப்ஸ் சேர்த்து கிளரவும்
  4. கடைசியாக பாஸ்தாவை சேர்த்து இரக்கி சூடாக பறிமாரவும் ...
  5. சில்லி பிளக்ஸ் தூவினால் சுவையாக இருக்கும் ...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்