வீடு / சமையல் குறிப்பு / கடலைப்பருப்பு துவையல்

Photo of Bangal gram thuvai by sudha rani at BetterButter
276
0
0.0(0)
0

கடலைப்பருப்பு துவையல்

Nov-22-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலைப்பருப்பு துவையல் செய்முறை பற்றி

இட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு 1 கப்
  2. சின்ன வெங்காயம் 1/2 கப்
  3. பூண்டு 10 பல்
  4. தேங்காய் துருவல் 1/2 கப்
  5. வரமிளகாய் 6
  6. புளிக்கரைசல் 1/4 கப்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் பருப்பை சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும்
  2. மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம் பூண்டு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்
  4. கடைசியாக வறுத்த பருப்பை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. ஆறியதும் புளிக்கரைசல் விட்டு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்