வீடு / சமையல் குறிப்பு / முட்டை கிரேவி

Photo of Egg gravy by poorani Kasiraj at BetterButter
459
0
0.0(0)
0

முட்டை கிரேவி

Nov-23-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை கிரேவி செய்முறை பற்றி

முட்டை கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 2
  2. தக்காளி 3
  3. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  4. எண்ணெய் 3 spoon
  5. குழம்பு மசாலா 2 ஸ்பூன்
  6. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  7. பச்சை மிளகாய் 2
  8. கடுகு
  9. கருவேப்பில்லை
  10. முட்டை 3

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளியை பொடியாக வெட்டவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் வெங்காயத்தை வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. தக்காளி நன்கு வெந்ததம் குழம்பு மசாலா உப்பு கரம்மசாலா சேர்க்கவும்
  6. தண்ணீர் சேர்க்கவும்
  7. நசுங்கு கொதித்த பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றவும்
  8. முட்டைகளை கரண்டி போட்டு கிண்ட கூடாது
  9. மூடி வைத்து வேக விடவும்
  10. முட்டை வெந்தவுடன் கருவேப்பில்லை கொத்தமல்லி சேர்ந்து கிளறவும்
  11. முட்டை க்ராவவ ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்