வீடு / சமையல் குறிப்பு / பிரெட் ஊத்தப்பம்

Photo of Bread Uthappam by Jayasakthi Ekambaram at BetterButter
166
0
0.0(0)
0

பிரெட் ஊத்தப்பம்

Nov-23-2018
Jayasakthi Ekambaram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரெட் ஊத்தப்பம் செய்முறை பற்றி

பிரெட்டை அரைத்து செய்யும் ஊத்தப்பம்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரெட் 6 ஸ்லைஸ்கள்
  2. ரவை 2ஸ்பூன்
  3. சாதம் ஒரு ஸ்பூன்
  4. இட்லி மாவு 1 கரண்டி
  5. உப்புத் தூள் அரை ஸ்பூன்
  6. நல்லெண்ணெய் தேவையான அளவு
  7. வெங்காயம் ஒன்று
  8. விதை நீக்கிய பச்சை மிளகாய் ஒன்று
  9. கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் பிரெட் ஸ்லைஸ் ரவை சாதம் இட்லி மாவு உப்பு தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  2. தோசைக்கல்லை சூடுபடுத்தி அதன் மேலே மாவை பரப்பி மேலே பொடியாக அரிந்த வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி தூவவும்
  3. ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு சிவக்க எடுக்கவும்
  4. சூடாக சட்னி, சாம்பார் அல்லது குருமாவுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்