வீடு / சமையல் குறிப்பு / அவல் கேரட் ஊத்தப்பம்

Photo of Flakes carrot uthappam by Deepa Srivatsan at BetterButter
246
0
0.0(0)
0

அவல் கேரட் ஊத்தப்பம்

Nov-23-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அவல் கேரட் ஊத்தப்பம் செய்முறை பற்றி

காலை மற்றும் மாலை நேரத்தில் அவசரத்தில் மிக எளிதாக செய்து விடலாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அவல் கால் கிலோ
  2. ரவை 100 கிராம்
  3. அரிசி மாவு 4 ஸ்பூன்
  4. பச்சைமிளகாய் -2 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  5. பெரிய காரட் ஒன்று( நன்றாக துருவிக் கொள்ளவும்)
  6. பெருங்காயம் 2 சிட்டிகை
  7. உப்பு தேவையான அளவு
  8. கொத்தமல்லி சிறிதளவு

வழிமுறைகள்

  1. அவலை நன்றாக களைந்து 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. அதன்பின் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில்அரைத்துக் கொள்ளவும்
  3. அதன்பிறகு பெருங்காயம் நறுக்கிய கொத்தமல்லி, ரவை,அரிசி மாவு, கேரட், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சிறிது கெட்டியாக கலக்கவும்
  4. தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊத்தப்பம் போல் ஊற்றவும்
  5. மறுபுறம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வெந்ததும் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்