வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளி கிழங்கு கட்லெட்

Photo of Topiaca cutlet by Deepa Srivatsan at BetterButter
244
0
0.0(0)
0

மரவள்ளி கிழங்கு கட்லெட்

Nov-24-2018
Deepa Srivatsan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளி கிழங்கு கட்லெட் செய்முறை பற்றி

ஈவினிங் டைமிற்க்கு ஏற்ற ஸ்நாக்ஸ் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மரவள்ளி கிழங்கு அரை கிலோ
  2. உருளைக்கிழங்கு 2
  3. பச்சை மிளகாய் 3
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டு
  5. கொத்தமல்லி சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. ரவை 2 ஸ்பூன்
  8. ரஸ்க் தூள் ஒரு கரண்டி

வழிமுறைகள்

  1. மரவள்ளி கிழங்கை நன்றாக வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து மரவள்ளி கிழங்கு சேர்த்து உப்பு கொத்தமல்லி பச்சை மிளகாய் 2 ஸ்பூன் ரவை மற்றும் வெங்காயத்தை போட்டு நன்றாக பிசைய வேண்டும்
  3. அதன்பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
  4. அதன் பிறகு விருப்பப்பட்ட வடிவில் தட்டி ரஸ்க் தூளில் பிரட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  5. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் தட்டி வைத்துள்ள கட்லெட்டை போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்