வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் மற்றும் தக்காளி சட்னி

Photo of Brinjal and tomoto chutni by sudha rani at BetterButter
163
0
0.0(0)
0

கத்தரிக்காய் மற்றும் தக்காளி சட்னி

Nov-25-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் மற்றும் தக்காளி சட்னி செய்முறை பற்றி

இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் 1/4 கிலோ
  2. தக்காளி 8
  3. சின்ன வெங்காயம் 100 கிராம்
  4. வரமிளகாய் 1
  5. சாம்பார் பொடி 3 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 2 சிட்டிகை
  7. கல்உப்பு தேவையான அளவு
  8. இஞ்சி 1 துண்டு
  9. பூண்டு 6 பல்
  10. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  11. எண்ணெய் சிறிது
  12. வெல்லம் 1 ஸ்பூன்
  13. கறிவேப்பிலை
  14. கொத்தமல்லி இலை
  15. கடுகு 1 ஸ்பூன்
  16. சீரகம் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை வரமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் தக்காளி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து பிரட்டி விடவும்
  3. ஒரு நிமிடம் கழித்து சாம்பார் பொடி மஞ்சள் தூள் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
  4. சிறிதும் தண்ணீர் இல்லாமல் தக்காளி சாறிலே கத்தரிக்காயை வேகவிடவும்
  5. நன்கு வெந்ததும் வெல்லம் மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி ஆறவிடவும்
  6. ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
  7. மிகவும் நைசாக அரைக்காமல் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்