தலை கறி | Goat head curry in Tamil

எழுதியவர் Shoba Jaivin  |  25th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Goat head curry by Shoba Jaivin at BetterButter
தலை கறிShoba Jaivin
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

0

0

தலை கறி recipe

தலை கறி தேவையான பொருட்கள் ( Ingredients to make Goat head curry in Tamil )

  • தலைக்கறி
  • சின்ன வெங்காயம் 10
  • தக்காளி-2
  • கரம் மசாலா பவுடர் ஒரு ஸ்பூன்
  • மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது ஒரு ஸ்பூன்
  • தேங்காய் விழுது 2 ஸ்பூன்
  • உப்பு எண்ணெய் தேவையான அளவு

தலை கறி செய்வது எப்படி | How to make Goat head curry in Tamil

  1. தலைக்கறி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்
  3. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  4. தேங்காய் விழுது உப்பு மற்றும் தலைக்கறியை சேர்த்து நன்கு கிளறி குக்கரில் 4 விசில் விட்டு எடுக்கவும்

Reviews for Goat head curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.