வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளி கிழங்கு மசாலா

Photo of Maravallikilangu masala by poorani Kasiraj at BetterButter
304
0
0.0(0)
0

மரவள்ளி கிழங்கு மசாலா

Nov-25-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளி கிழங்கு மசாலா செய்முறை பற்றி

மரவள்ளி கிழங்கு மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மரவள்ளி கிழங்கு 1
  2. வெங்காயம் 1
  3. உப்பு
  4. மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
  5. தக்காளி 2
  6. பூண்டு 3 பல்
  7. கடுகு 1/2 ஸ்பூன்
  8. கருவேப்பில்லை 1 கொத்து
  9. எண்ணெய் 2 ஸ்பூன்
  10. குழம்பு மசாலா 1/2 ஸ்பூன்
  11. பொரிகடலை 2 ஸ்பூன்
  12. மிளகாய் 2
  13. சோம்பு 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மரவள்ளி கிழங்கை உப்பு மஞ்சள்தூள் போட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு கருவேப்பிலை போடவும்
  3. வெங்காயத்தை போட்டு வதங்கிய பின்னர் தக்காளி போடவும்
  4. குழம்பு மசாலா சேர்த்து உப்பு போட்டு கிளறவும்.
  5. மரவள்ளிக்கிழங்கை போடவும்
  6. மிக்ஸில் சோம்பு பொரிகடலை மிளகாய் போட்டு அரைத்து கொள்ளவும்
  7. மசாலாவை கிழங்குடன் போடவும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  8. மரவள்ளி கிழங்கு மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்