வீடு / சமையல் குறிப்பு / சாமை வெஜிடபுள் பிரியாணி

Photo of Little millet vegetable briyani by kamala shankari at BetterButter
475
0
0.0(0)
0

சாமை வெஜிடபுள் பிரியாணி

Nov-26-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாமை வெஜிடபுள் பிரியாணி செய்முறை பற்றி

Yummy and healthy. Different and spicy briYani

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாமை அரிசி 2 கப்
  2. கேரட் 2
  3. பீன்ஸ் 10
  4. சின்ன வெங்காயம் 5
  5. பட்டை இலை 1
  6. இஞ்சி 1 துண்டு
  7. பூண்டு 5
  8. பச்சை மிளகாய் 2
  9. நெய் 2 தேக்கரண்டி
  10. எண்ணெய் வதக்க
  11. உப்பு தேவையான அளவு
  12. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்கறி நறுக்கி கொள்ளவும்
  2. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை இலை சேர்த்து இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  4. காய்கறி சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும்
  5. அரிசி தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  6. குக்கரில் சாமை அரிசி தேவையான அளவு தண்ணீர் உப்பு நெய் சேர்த்து 2 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  7. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்