வீடு / சமையல் குறிப்பு / மஷ்ரூம் மசால் தோசை

Photo of Mushroom masal dosa by Surya Rajan at BetterButter
285
0
0.0(0)
0

மஷ்ரூம் மசால் தோசை

Nov-26-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மஷ்ரூம் மசால் தோசை செய்முறை பற்றி

மஷ்ரூம் மசால் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மஷ்ரூம் 100 கி
  2. உப்பு தேவையான அளவு
  3. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  4. காஷ்மீரி மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  5. வெங்காயம் 3
  6. தக்காளி ஒன்று
  7. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  8. சீரகம் அரை ஸ்பூன்
  9. சோம்பு அரை ஸ்பூன்
  10. கரம் மசாலா அரை ஸ்பூன்
  11. எண்ணெய் 2 ஸ்பூன்
  12. கொத்தமல்லித்தழை சிறிதளவு

வழிமுறைகள்

  1. மஷ்ரூமை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  2. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் சோம்பு பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. தேவையான உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. பின் மஷ்ரூம் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்
  6. கொத்தமல்லித்தழை சேர்க்கவும்
  7. தோசை மாவு கொண்டு தோசை வார்த்து அதில் இதனை ஸ்டஃப் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்