வீடு / சமையல் குறிப்பு / பூக்கோஸ் பொரியல்

Photo of Califlower poriyal by sudha rani at BetterButter
241
0
0.0(0)
0

பூக்கோஸ் பொரியல்

Nov-26-2018
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூக்கோஸ் பொரியல் செய்முறை பற்றி

சீக்கிரம் செய்ய உதவும் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பூக்கோஸ் சிறிது
  2. வெங்காயம் 4
  3. தக்காளி 2
  4. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  7. சீரகம் 1 ஸ்பூன்
  8. மல்லி 2 ஸ்பூன்
  9. சோம்பு 1 ஸ்பூன்
  10. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய்
  13. கடுகு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பூக்கோஸை நறுக்கி கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பூக்கோஸை சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து அலசி எடுத்து வைக்கவும்
  2. சீரகம் சோம்பு வெந்தயம் பெருங்காயத்தூள் மல்லி ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின் பூக்கோஸை சேர்த்து சாம்பார் பொடி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பூக்கோஸ் நன்கு வெந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்