வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை கார சட்னி

Photo of Peanut chilli chutney by kamala shankari at BetterButter
218
0
0.0(0)
0

வேர்க்கடலை கார சட்னி

Nov-26-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை கார சட்னி செய்முறை பற்றி

Quick and tasty dish

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்த வேர்க்கடலை 1 கப்
  2. கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
  3. தேங்காய் துருவல் 1 கரண்டி
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தாளிக்க
  6. கறிவேப்பிலை சிறிது
  7. மிளகாய் வற்றல் 5

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பு லேசாக வறுத்து கொள்ளவும்
  2. கறிவேப்பிலை தவிர்க்க அனைத்தயும் நன்கு அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. அரைத்த சட்னி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்