எலுமிச்சை ரசம் | Lime rasam in Tamil

எழுதியவர் Kamala Nagarajan  |  26th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Lime rasam by Kamala Nagarajan at BetterButter
எலுமிச்சை ரசம்Kamala Nagarajan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1

0

எலுமிச்சை ரசம் recipe

எலுமிச்சை ரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Lime rasam in Tamil )

 • உப்பு தேவைக்கு
 • ப.மிளகாய் 1
 • தக்காளி 1 மஞ்சப்பொடி சிறிது
 • வெந்த து.பருப்பு 3 டேபிள்ஸ்பூன்
 • தாளிக்க கடுகு ,நெய்
 • எலுமிச்சை சாறு 1 மூடி
 • பெருங்காயபொடி சிறிது
 • கொத்த மல்லி

எலுமிச்சை ரசம் செய்வது எப்படி | How to make Lime rasam in Tamil

 1. பருப்பு வேக வைத்துக்கொள்ளவும்
 2. தண்ணீரில் உப்பு,மஞ்சப்பொடி,பெருங்காயம்,ப்.மிளகாய்,தக்காளி போட்டு கொதிக்க விடவும்
 3. வெந்த பருப்பு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வைத்து இறக்கவும்
 4. கடுகு தாளித்து மல்லி சேர்க்கவும்

Reviews for Lime rasam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.