வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மிளகு முந்திரி கிரேவி

Photo of Cashew Pepper Chicken Gravy by Sumaiya shafi at BetterButter
358
0
0.0(0)
0

சிக்கன் மிளகு முந்திரி கிரேவி

Nov-26-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மிளகு முந்திரி கிரேவி செய்முறை பற்றி

சிக்கன் மிளகு முந்திரி கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 500 கிராம்
  2. உப்பு தேவையான அளவு
  3. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  4. பட்டை ஒரு துண்டு
  5. ஏலக்காய்-2
  6. லவங்கம் 3
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  8. மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
  9. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  10. பச்சைமிளகாய்-2
  11. கருவேப்பிலை 1
  12. சோம்புத் தூள் அரை டீஸ்பூன்
  13. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  14. மல்லி தூள் அரை டீஸ்பூன்
  15. மல்லி இலை சிறிதளவு
  16. முந்திரி 15 துண்டு பேஸ்ட் போல அரைத்து வைத்துக் கொள்ளவும்
  17. எண்ணெய் 2 டீஸ்பூன்
  18. நெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கனத்த பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து ஊற்றி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதில் உப்பு மற்றும் தயிர் சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்
  3. பின் எண்ணெய் சூடு ஆனதும் பட்டை ,லவங்கம் ஏலக்காய்,பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2நிமிடம் வதக்கவும்
  5. பின் அதில் சோம்பு தூள், சீரகத் தூள், மல்லித் தூள் ,மிளகு தூள் எல்லாவற்றையும் சேர்த்து கிளறி சிக்கனை போடவும்.
  6. சிக்கனை போட்டதும் 15 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்
  7. இடையில் திறந்து சிறிது தண்ணீர் தெளித்து விடவும்
  8. சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் அரைத்த முந்திரி பேஸ்ட் அதனுடன் சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் மூடி போடவும்..
  9. எண்ணெய் விட்டதும் மல்லி இலை சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்