வீடு / சமையல் குறிப்பு / மேதி தெப்லா

Photo of Methi thepla by kamala shankari at BetterButter
434
0
0.0(0)
0

மேதி தெப்லா

Nov-26-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மேதி தெப்லா செய்முறை பற்றி

It is a favourite dish of gujrat it can be eaten for breakfast or lunch. Youghurt is used as sidedish for this

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • குஜராத்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 2 கப்
  2. கடலைமாவு 1/4 கப்
  3. மிளகாய் தூள் 1/2தேக்கரண்டி
  4. எள் 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  6. ஓமம் 1/2 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் 1
  8. நறுக்கிய இஞ்சி 1 துண்டு
  9. வெந்தய இலை 1 கப்
  10. தயிர் 1/2 கப்
  11. எண்ணெய் 2 தேக்கரண்டி
  12. நெய் 5 தேக்கரண்டி
  13. உப்பு தேவையான அளவு
  14. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு கடலைமாவு இரண்டையும் சேர்த்து அத்துடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் எள் ஓமம் மற்றும் உப்பு சேர்க்கவும்
  2. பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி வெந்தய இலை ஆகியவற்றை சேர்க்கவும்
  3. அத்துடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  4. தேவைக்கு ஏற்ப தண்ணீர் மற்றும் எண்ணெய் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
  5. சப்பாத்தி போல உருட்டி நன்கு தேய்த்து கொள்ளவும்
  6. தோசை கல்லில் போட்டு இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்
  7. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்