வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபுள் பன்னீர் பிரியாணி

Photo of Vegetable paneer briyani by kamala shankari at BetterButter
224
0
0.0(0)
0

வெஜிடபுள் பன்னீர் பிரியாணி

Nov-26-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபுள் பன்னீர் பிரியாணி செய்முறை பற்றி

Tasty quick and easy briyani

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்மதி அரிசி 1.4 கப்
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. உப்பு தேவையான அளவு
  4. பன்னீர் 1 கப்
  5. கேரட் 1
  6. குடமிளகாய் 1
  7. பீன்ஸ் 50
  8. இஞ்சி 1 துண்டு
  9. பூண்டு 4
  10. பச்சை மிளகாய் 2
  11. எண்ணெய் வதக்க

வழிமுறைகள்

  1. காய்கறி நீளமாக நறுக்கி கொள்ளவும்
  2. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் அரைத்து கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  4. காய்கறி பன்னீர் சேர்த்து வதக்கவும்
  5. அரிசி தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வைக்க வேண்டும்
  6. சூடாக பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்