Photo of Besan seela by poorani Kasiraj at BetterButter
448
0
0.0(0)
0

பேஷன் சீலா

Nov-27-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பேஷன் சீலா செய்முறை பற்றி

பேஷன் ஷீலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைமாவு 1 கப்
  2. உப்பு
  3. எண்ணெய் ,4 ஸ்பூனை
  4. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  5. கேரட் துருவியது
  6. கருவேப்பில்லை கொத்தமல்லி
  7. பச்சைமிளகாய் 2
  8. பேப்பர் பவுடர்
  9. காயம் சிறிது

வழிமுறைகள்

  1. எண்ணெய் தவிர அனைத்து பொருளையும் கலந்து கொள்ளவும்
  2. தேவையான தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
  3. தோசை கல் சூடானவுடன் மாவினை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்
  4. பேஷன் சீலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்