வீடு / சமையல் குறிப்பு / காரைக்குடி சும்மா குழம்பு

Photo of Karaikudi summa kulambu by poorani Kasiraj at BetterButter
740
0
0.0(0)
0

காரைக்குடி சும்மா குழம்பு

Nov-27-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காரைக்குடி சும்மா குழம்பு செய்முறை பற்றி

காரைக்குடி சும்மா குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பருப்பு கால் கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. வெந்தயம் அரை ஸ்பூன்
  4. புளி ஒரு எலுமிச்சை அளவு
  5. கடுகு ஒரு ஸ்பூன்
  6. நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
  7. குழம்பு மசாலா தூள் 2ஸ்பூன்
  8. பூண்டு 4 பல்

வழிமுறைகள்

  1. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் கடுகு வெந்தயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  2. குக்கரில் பருப்பை நன்கு வேக வைக்கவும்
  3. மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்
  4. புளியைக் கரைத்து அதில் ஊற்றி கொதிக்கவிடவும்
  5. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  6. கொதித்ததும் வேக வைத்த பருப்பை அதில் சேர்க்கவும்
  7. காரைக்குடி சும்மா குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்