வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி பனீர் ரோல்

Photo of Spicy Paneer Roll by Sowmya Sundar at BetterButter
227
1
0.0(0)
0

ஸ்பைசி பனீர் ரோல்

Nov-27-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி பனீர் ரோல் செய்முறை பற்றி

சப்பாத்தியில் பனீர் ஸ்டப் செய்து சுருட்டும் ஒரு வகை பதார்த்தம் .மீதமான சப்பாத்தி இருந்தால் அதை இப்படி சுவை மிக்கதாக ஆக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • பான் பிரை
  • ஸாட்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உதிர்த்த பனீர் 1/2 கப்
  2. சப்பாத்தி 4
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன்
  5. மல்லி தூள் 1/4 டீஸ்பூன்
  6. மிளகு தூள் 1/4 டீஸ்பூன்
  7. சாட் மசாலா தூள் 1/4 டீஸ்பூன்
  8. ஆம்சூர் பொடி 1/4 டீஸ்பூன்
  9. கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன்
  10. எண்ணெய் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு கொடுத்துள்ள அனைத்து பொடிகளையும் சேர்த்து லேசாக வதக்கவும்.பின் அதில் உதிர்த்த பனீர் ,கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்
  2. சப்பாத்தியை சூடுபடுத்தவும். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் பனீர் ஸ்டப்பிங்கை ஒரு ஓரத்தில் வைத்து சுருட்டவும்
  3. கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்