வீடு / சமையல் குறிப்பு / முட்டை சேமியா

Photo of Egg Semiya by Rachell Revathi Samuel at BetterButter
1003
1
0.0(0)
0

முட்டை சேமியா

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

முட்டை சேமியா செய்முறை பற்றி

முட்டை சேமியா ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சேமியா 1/2 கப்
  2. எண்ணெய் 1 ஸ்பூன்
  3. கடுகு 1/4 ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 1
  6. கருவேப்பிலை சிறிது
  7. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  8. முட்டை வறுக்க: எண்ணெய் 1 ஸ்பூன்
  9. முட்டை 1
  10. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  11. மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து சேமியாவை 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  4. சேமியாவிற்கு 2 மடங்கு தண்ணீர் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
  5. மஞ்சள்தூள் சேர்க்கவும்.தண்ணீர் கொதி வந்ததும் வறுத்த சேமியா சேர்க்கவும்.
  6. மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  7. முட்டை உடைத்து ஊற்றவும்.
  8. முட்டையில் மிளகாய்த்தூள் உப்பு மிளகு சீரகத்தூள் சேர்க்கவும்.
  9. முட்டையை நன்றாக கிளறி கொள்ளவும்.
  10. சேமியா வெந்ததும் முட்டையை அதில் சேர்க்கவும்.
  11. நன்றாக கலந்து கொள்ளவும்.
  12. சுவையான முட்டை சேமியா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்