வீடு / சமையல் குறிப்பு / சூப்பர் டேஸ்ட்டி ரைஸ்

Photo of Super tasty rice by Karuna pooja at BetterButter
795
1
0.0(0)
0

சூப்பர் டேஸ்ட்டி ரைஸ்

Nov-27-2018
Karuna pooja
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சூப்பர் டேஸ்ட்டி ரைஸ் செய்முறை பற்றி

30 நிமிடங்களுக்குள் விரைவாக செய்யக்கூடிய சுவையான சாத வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வடித்த சாதம் ஒரு கப்
  2. கருத்து சீரகத்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  3. தனியாதூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. எலுமிச்சை சாறு 3 டேபிள்ஸ்பூன்
  5. கரம் மசாலா தூள் 1 டேபிள்ஸ்பூன்
  6. நறுக்கிய பச்சைமிளகாய் 2
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. தாளிக்க. கடுகு,சீரகம்
  9. மல்லி இலை விரும்பினால்

வழிமுறைகள்

  1. சாதத்தினை நன்கு உதிரியாக வடித்து தனியே வைத்துக் கொள்ளவும்
  2. சிறிதளவு எண்ணெயில் கடுகு சீரகம் பொரிய விடவும்
  3. கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. சீரகத்தூள் மற்றும் கறிமசால் தூள் சேர்த்து வதக்கவும் சிறிய தீயில்
  5. தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
  6. இதனுடன் சாதத்தை சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
  7. 5 நிமிடத்திற்கு பின்பு மீண்டும் ஒருமுறை கலந்து பரிமாறவும்
  8. இப்போது சுவையான காரசாரமான தேவையான சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்