வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக் கீரை சாதம்

Photo of Moringa  leaf masala rice by Karuna pooja at BetterButter
625
1
0.0(0)
0

முருங்கைக் கீரை சாதம்

Nov-27-2018
Karuna pooja
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக் கீரை சாதம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான முருங்கைக்கீரையை பரிசாக செய்யக்கூடிய சாத வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வடித்த சாதம் ஒரு கப்
  2. நறுக்கிய பூண்டு 6 பல்
  3. முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி அளவு
  4. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  5. கடுகு ஒரு சிட்டிகை
  6. சாம்பார் பொடி ஒரு டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சாதத்தினை நன்கு பதமாக வடித்து ஒரு கப் அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு பின்பு பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும்
  4. சாம்பார் பொடி உப்பு சேர்த்து வதக்கவும்
  5. நம்பிக்கையை வதங்கிய பின்பு சாதத்தை சேர்த்து மிதமான தீயில் கலந்து இறக்கவும்
  6. ஆரோக்கியமான முருங்கைக் கீரை சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்