ரவை வடை | Semolina vadai in Tamil

எழுதியவர் Rachell Revathi Samuel  |  27th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Semolina vadai by Rachell Revathi Samuel at BetterButter
ரவை வடைRachell Revathi Samuel
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

0

0

ரவை வடை recipe

ரவை வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Semolina vadai in Tamil )

  • ரவை 1/2 கப்
  • வெங்காயம் 1
  • கருவேப்பிலை சிறிது
  • பச்சை மிளகாய் 1
  • இஞ்சி சிறிது
  • சீரகம் 1/4 ஸ்பூன்
  • தயிர் 5 ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிக்க

ரவை வடை செய்வது எப்படி | How to make Semolina vadai in Tamil

  1. ஒரு பாத்திரத்தில் ரவை சீரகம் வெங்காயம் கருவேப்பிலை இஞ்சி உப்பு பச்சைமிளகாய் எடுத்துக் கொள்ளவும்
  2. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்
  3. தயிர் சேர்க்கவும்
  4. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.5 நிமிடம் ஊற வைக்கவும்.
  5. உள்ளங்கையில் எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை எடுத்து உருண்டையாக உருட்டி தட்டி நடுவில் விரலை வைத்து அமுக்கி உளுந்தவடை வடிவில் செய்யவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தட்டிய வடைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்
  7. சுவையான உடனடியாக செய்யக்கூடிய ரவை வடை தயார்

Reviews for Semolina vadai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.