Photo of Soya 65 by Rachell Revathi Samuel at BetterButter
338
1
0.0(0)
0

சோயா 65

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா 65 செய்முறை பற்றி

வெஜ் சிக்கன் என்று அழைக்கப்படும் சோயாவில் செய்யப்படும் 65.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா 1/2 கப்
  2. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  3. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  4. சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது 1/4 ஸ்பூன்
  6. தயிர் 2 ஸ்பூன்
  7. சோளமாவு 2 ஸ்பூன்
  8. அரிசி மாவு 1 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதில் சோயாவை மூன்று நிமிடங்கள் ஊறவிடவும்
  2. 3 நிமிடங்களுக்கு பின் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்
  3. சோயாவில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுத்து விடவும்
  4. சோயா உடன் மிளகாய்த்தூள் கரம்மசாலா இஞ்சி பூண்டு விழுது சீரகத்தூள் சேர்க்கவும்
  5. அனைத்தையும் ஒன்றாக கலந்தபின் தயிர் சோள மாவு அரிசி மாவு சேர்க்கவும்
  6. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  7. அனைத்தையும் ஒன்றாக கலந்து விடவும்
  8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சோயா உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  9. சுவையான சோயா 65 தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்