Photo of Ginger rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
384
0
0.0(0)
0

இஞ்சி ரசம்

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி ரசம் செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் இந்த இஞ்சி ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இஞ்சி துண்டு ஒரு விரல் அளவு
  2. புளி பாதி நெல்லிக்காய் அளவு நீர்க கரைத்துக்கொள்ளவும்
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  5. தக்காளி ஒன்று
  6. ரசப் பொடி அரை தேக்கரண்டி
  7. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை ஒரு தேக்கரண்டி
  9. தாளிக்க தேவையானவை
  10. நெய் ஒரு தேக்கரண்டி
  11. கடுகு கால் தேக்கரண்டி
  12. மிளகாய்வற்றல் 1
  13. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  14. பெருங்காயம் 2 சிட்டிகை
  15. மிளகு சீரகம் தலா கால் தேக்கரண்டி ஒன்றிரண்டாக தட்டி சேர்க்கவும்

வழிமுறைகள்

  1. இஞ்சியை நன்றாக தட்டி சாறு எடுத்து அதோடு புளிக்கரைசல் தக்காளி உப்பு மஞ்சள் பொடி ரசப்பொடி வெல்லம் சேர்த்து கொதிக்கவுடவும்
  2. நுரைத்து வரும் வேளையில் அடுப்பை அணைத்து விடவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்