வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் பொரியல்

Photo of Ladies finger poriyal by hajirasheed haroon at BetterButter
232
0
0.0(0)
0

வெண்டைக்காய் பொரியல்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் பொரியல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் 1/4கிலோ
  2. வெங்காயம் 4
  3. தக்காளி 2
  4. பூண்டு 5பல்
  5. பச்சை மிளகாய் 3
  6. கழநீர் 1கப்
  7. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  8. தாளிக்க கடுகு சீரகம் 1ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை வதக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் போட்டு பொரியவிடவும் பிறகு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பெரிய தக்காளி பச்சை மிளகாய் வதக்கிய வெண்டைக்காய் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
  4. அரிசி கழுவிய நீர் சேர்த்து வேக வைக்கவும்
  5. தண்ணீர் வற்றி வெண்டைக்காய் வதங்கியதும் பரிமாறலாம்
  6. சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்