வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு ரொட்டி

Photo of Rice flour rotti by hajirasheed haroon at BetterButter
517
0
0.0(0)
0

அரிசி மாவு ரொட்டி

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு ரொட்டி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்த அரிசி மாவு 1 கப்
  2. தேங்காய்த்துருவல் 1 கப்
  3. உப்பு ஒரு பின்ச்
  4. சுடு தண்ணீர் 1 கப்
  5. என்னை 5 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் உப்பு தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும் தண்ணீர் சூடானதும் மாவில் ஊற்றி கெட்டியாக சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்
  3. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய சிறிய ரொட்டி களாக தட்டி எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  4. சுவையான அரிசி மாவு ரொட்டி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்