வீடு / சமையல் குறிப்பு / முட்டை பனியாரம்

Photo of Egg panniyaram by hajirasheed haroon at BetterButter
336
1
0.0(0)
0

முட்டை பனியாரம்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை பனியாரம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 4
  2. வெங்காயம் ஐந்து
  3. பச்சைமிளகாய்-2
  4. கொத்தமல்லி தலை 1 பின்ச்
  5. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  6. பெப்பர் தூள் 2 டேபிள்ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயம் பச்சைமிளகாய் மல்லி இலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும் அதனுடன் வெங்காயம் பச்சைமிளகாய் மல்லி இலை பெப்பர் தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
  3. பனியாரம் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து பரிமாறலாம்
  4. சுவையான முட்டை பணியாரம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்