வீடு / சமையல் குறிப்பு / மீன் மேக்கர் ப்ரை

Photo of Kutty choya fry by hajirasheed haroon at BetterButter
696
1
0.0(0)
0

மீன் மேக்கர் ப்ரை

Nov-27-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் மேக்கர் ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் மேக்கர் 100 கிராம்
  2. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள்தூள் 1 pinch
  5. மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
  6. கரம்மசாலா 1/4ஸ்பூன்
  7. அதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. குட்டி மீன்மேக்கர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற விடவும்
  2. நன்கு ஊறியவுடன் தண்ணீர் இல்லாமல் பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும் அதில் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊறவிடவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான குட்டி மீன் மேக்கர் ப்ரை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்