வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton biryani by hajirasheed haroon at BetterButter
289
1
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் 1/2 கிலோ
  2. பாஸ்மதி அரிசி 1/2 கிலோ
  3. வெங்காயம் 1/4 கிலோ
  4. தக்காளி 5
  5. இஞ்சி பூண்டு விழுது 6ஸ்பூன்
  6. புதினா கொத்தமல்லி இலை 1கப்
  7. பச்சை மிளகாய் 5
  8. மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் 4 ஸ்பூன்
  10. தயிர் 1/2 கப்
  11. தாளிக்க பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 5
  12. கேசரி பவுடர் 1பின்ச்
  13. உப்பு தேவையான அளவு
  14. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மட்டன் துண்டுகளில் உப்பு இஞ்சி பூண்டு விழுது தண்ணீர் சேர்த்து 5விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊறவைத்து முக்கால் பாகம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாயை புதினா கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்
  4. பிறகு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தயிர் வேக வைத்த கறி சேர்த்து கொதிக்க விடவும்
  5. கறியில் மசாலா சேர்ந்ததும் வேக வைத்த அரிசியை சேர்த்து கேசரி பவுடர் சேர்த்து தம் வைக்கவும்
  6. சுவையான மட்டன் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்