வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள் பூசணி் தேங்காய் பால் கறி

Photo of Pumkin curry by Shoba Jaivin at BetterButter
368
2
0.0(0)
0

மஞ்சள் பூசணி் தேங்காய் பால் கறி

Nov-29-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள் பூசணி் தேங்காய் பால் கறி செய்முறை பற்றி

கடுகை அரைத்து செய்யும் ஒரு வகை கறி. இது எங்கள் பாட்டியின் ஸ்பெஷல் குழம்பு ,அவர்களிடமிருந்து என் அம்மா, என் அம்மாவிடமிருந்து நான்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • வெஜ்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மஞ்சள் பூசணிக்காய்
  2. முதல் தேங்காய்ப் பால் ஒரு கப்
  3. இரண்டாம் தேங்காய்ப் பால் ஒரு கப்
  4. பச்சை மிளகாய் ஆறு
  5. சீரகம் ஒரு ஸ்பூன்
  6. கடுகு ஒரு ஸ்பூன் அரைப்பதற்கு
  7. பூண்டு 4 பல் அரைப்பதற்கு
  8. தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மஞ்சள் பூசணிக்காய் சின்ன வெங்காயம் பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்
  2. கடுகு மற்றும் பூண்டை நசுக்கிக் கொள்ளவும்
  3. தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும்
  4. பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு சீரகம் வெங்காயம் மஞ்சள் பூசணிக்காயை எண்ணம்தான் தேங்காய் பாலை சேர்த்து நன்கு வேக விட வேண்டும்
  5. முக்கால் பதம் வெந்ததும் நசுக்கிய பூண்டு கடுகு கலவையை சேர்க்கவும்
  6. பூசணிக்காய் நன்கு வெந்ததும் முதல் தேங்காய்ப்பால் விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்