வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பொரியல்

Photo of Valaipoo poriyal by sudha rani at BetterButter
972
0
0.0(0)
0

வாழைப்பூ பொரியல்

Dec-04-2018
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பொரியல் செய்முறை பற்றி

அம்மா கிட்ட இருந்து கத்துக்கிட்ட இன்னும் ஒரு சுவையான ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ 1
  2. சின்ன வெங்காயம் 1 கப்
  3. வரமிளகாய் 6
  4. கறிவேப்பிலை சிறிது
  5. தேங்காய் துருவல் 1 மூடி
  6. எண்ணெய்
  7. கடுகு 1 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைப்பூவின் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி விட்டு நறுக்கவும்
  2. பின் கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வாழைப்பூ சேர்த்து நன்கு வேகவிட்டு நீரை வடிகட்டி வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் வடிகட்டிய வாழைப்பூ சேர்த்து நன்கு கிளறவும்
  5. பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்