வீடு / சமையல் குறிப்பு / ராகி வாழைப்பழ கருப்பட்டி தோசை/அடை

Photo of Ragi banana Palm jaggery dosa by Wahida Abdul Hameed at BetterButter
536
0
0.0(0)
0

ராகி வாழைப்பழ கருப்பட்டி தோசை/அடை

Dec-04-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி வாழைப்பழ கருப்பட்டி தோசை/அடை செய்முறை பற்றி

சுவையான சத்துமிக்க என் அம்மாவின் கைவண்ணத்தில் இதுவும் ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேப்பை /கேழ்வரகு மாவு ஒரு கப்
  2. அரிசி மாவு கால் கப்
  3. ஏலக்காய்தூள் ½ டீஸ்பூன்
  4. வாழைப்பழம் 3
  5. இனிப்புக்கு ஏற்ப கருப்பட்டி
  6. உப்பு ஒரு சிட்டிகை
  7. தேங்காய் துருவல் ¼ கப்
  8. நட்ஸ் சிறிதளவு
  9. நெய் / எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ஏலக்காய்த்தூள், ஒரு சிட்டிகை உப்பு, காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி, பிசைந்த வாழைப்பழம் தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய மிக்ஸ்டு நட்ஸ்( முந்திரி பாதாம் பிஸ்தா), சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அடை மாவு பதத்திற்கு கலக்கவும் .
  2. பின்பு தோசைக்கல்லில் நெய் அல்லது எண்ணெய் விட்டு அடை போல் சுட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்