வீடு / சமையல் குறிப்பு / கருலேப்பில்லை துவையல்

Photo of curry leaves thuvayal by Fathima Beevi at BetterButter
109
0
0.0(0)
0

கருலேப்பில்லை துவையல்

Dec-05-2018
Fathima Beevi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருலேப்பில்லை துவையல் செய்முறை பற்றி

கருலேப்பில்லை துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருலேப்பில்லை - 1/2 கப்
  2. புதினா- 1 டேபிள் ஸ்பூன்
  3. காய்ந்த மிளகாய் வற்றல்-4
  4. புளி- ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
  5. உப்பு- தேவையான அளவு
  6. தேங்காய் துருவல்- 2 டேபிள் ஸ்பூன்
  7. தாளிக்க தேவையான பொருட்கள்:
  8. எண்ணெய்- 2 டீஸ்பூன்
  9. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  10. கருலேப்பில்லை- சிறிது
  11. நறுக்கிய வெங்காயம்- 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் கருலேப்பில்லை, புதினா, காய்ந்த மிளகாய் வற்றல், புளி, உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்க வேண்டும்.
  2. சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
  3. தாளிக்க தேவையான பொருட்கள் கொண்டு தாளித்து துவையளுடன் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்