Photo of Semolina  Dosa by Karuna pooja at BetterButter
553
1
0.0(0)
0

ரவா தோசை

Dec-06-2018
Karuna pooja
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவா தோசை செய்முறை பற்றி

என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்ட மிகச் சிறப்பான சமையலில் இதுவும் ஒன்று உங்களுக்காக

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • விஸ்கிங்
  • அக்கம்பனிமென்ட்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை ரவை ஒரு கப்
  2. பழைய தோசை மாவு ஒரு கப்
  3. நறுக்கிய வெங்காயம் அரை கப்
  4. தயிர் ஒரு கப்
  5. இஞ்சித் துருவல் ஒரு டீஸ்பூன்
  6. மிளகு ஒரு டீஸ்பூன்
  7. சீரகம் ஒரு டீஸ்பூன்
  8. பச்சை மிளகாய் 2
  9. கடலை மாவு 2 டீஸ்பூன்
  10. அரிசி மாவு 2 டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. சமையல் எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தயிருடன் ரவை கடலை மாவு அரிசி மாவு இவற்றை கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்
  2. இதனுடன் பாப்பா தோசை மாவு கரைசலையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  3. இந்த மாவு கரைசலில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி மிளகு சீரகம் இவற்றையும் கலந்து
  4. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்
  5. பத்து நிமிடத்திற்கு பின்பு மீண்டும் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து தோசையாக ஊற்றவும்
  6. இந்த தோசைக்கு சற்று என்னை அதிக அளவு தேவைப்படும்
  7. இது மிகவும் கிரிஸ்பியாக குழந்தைகளுக்கு விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்
  8. இந்த தோசைக்கு தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்