வீடு / சமையல் குறிப்பு / பச்சை வெங்காய ரசம்

Photo of Raw Onion Rasam by Divya  at BetterButter
722
0
0.0(0)
0

பச்சை வெங்காய ரசம்

Dec-08-2018
Divya
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை வெங்காய ரசம் செய்முறை பற்றி

பச்சை வெங்காயத்தை போட்டு ரசப்பொடி எதுவும் சேர்க்காமல் செய்யப்படும் மிக வித்தியாசமான ரசம்.இந்த ரசத்தை கொதிக்க வைக்க கூடாது, பச்சையாக தான் சாப்பிட வேண்டும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது
  2. பச்சை மிளகாய் 2 நறுக்கியது
  3. புளி கரைசல் 1/2 கப்
  4. வெல்லம் 2 மேசைகரண்டி
  5. உப்பு
  6. கடுகு 1/2 தேக்கரண்டி
  7. கருவேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி இலை சிறிது
  9. எண்ணெய் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் புளி கரைசல், வெல்லம், வெங்காயம்,உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. ஒரு சிறு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதனை ரசத்தில் கலக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்