Photo of Panni poori by Balajayasri Dhamu at BetterButter
416
0
0.0(0)
0

பானி பூரி

Dec-09-2018
Balajayasri Dhamu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பானி பூரி செய்முறை பற்றி

பானி பூரி எளிதில் விட்டிலேயே செய்து கொடுக்கலாம்... எனது அம்மா சொல்லி கொடுத்த ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூரி 10
  2. பொதினா1கட்டுஅ2கைபிடி
  3. கொத்தமல்லி1/4கட்டுஅஃ1/4கைபிடி
  4. இஞ்சி1சிறுதுண்டு
  5. பச்சை மிளகாய்1அ2
  6. புளி எலுமிச்சை அளவு
  7. வேக வைத்த உருளைக்கிழங்கு2
  8. பொடியாக நறுக்கிய வெங்காயம்1
  9. கேரட் துருவல்1
  10. மிளகாய் தூள்1/4ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. மிக்ஸர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் புதினா இலை, கொத்தமல்லி இலை சேகரித்து சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு கொள்ள வேண்டும்
  2. இஞ்சி ,பச்சை மிளகாய் சேர்த்துகொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்
  3. இப்போது தண்ணீர் ஊற்றி வடித்து கொள்ள வேண்டும்
  4. பின்னர் இவற்றில் கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.... இப்போது பானி ரெடி...
  5. பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  6. இப்போது கேரட் துருவல், வெங்காயம் ,பூரி,உருளைக் கிழங்கு, அனைத்தையும் தட்டில் வைத்து கொள்ள வேண்டும்
  7. இப்போது முதலில் பூரியில் ஓட்டை போட்டு உருளைக்கிழங்கு, கேரட் துருவல், வெங்காயம் ,மிக்ஸர் வைக்கவும். இதனுடன் பானி வைத்து பரிமாறவும்..
  8. இப்போது சுவையான பானிபூரி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்