வீடு / சமையல் குறிப்பு / கேரட் பீன்ஸ் பொரியல்

Photo of carrot and Beans stir fry by Wahida Abdul Hameed at BetterButter
283
0
0.0(0)
0

கேரட் பீன்ஸ் பொரியல்

Dec-10-2018
Wahida Abdul Hameed
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் பீன்ஸ் பொரியல் செய்முறை பற்றி

என் அம்மாவின் கை வண்ணத்தில் அடிக்கடி செய்யக் கூடிய ரெசிபிகளில் இதுவும் ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் & பீன்ஸ் ¼ கிலோ
  2. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  3. மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
  4. உப்பு ருசிக்கேற்ப
  5. கடுகு ஒரு ஸ்பூன்
  6. சீரகம் ஒரு ஸ்பூன்
  7. உளுந்து ஒரு ஸ்பூன்
  8. பச்சை மிளகாய் 1
  9. கருவேப்பிலை சிறிதளவு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. தேங்காய் துருவல் ½ கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  2. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி நறுக்கிய கேரட் & பீன்ஸ் சேர்க்கவும்.
  3. அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும்.
  4. இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறினால் சுவையான கேரட் பீன்ஸ் பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்