வீடு / சமையல் குறிப்பு / சிம்பிள் மிளகு ரசம்

Photo of Simple Pepper rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
153
0
0.0(0)
0

சிம்பிள் மிளகு ரசம்

Dec-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிம்பிள் மிளகு ரசம் செய்முறை பற்றி

சிம்பிளான ஆரோக்யமான ரசம் இது. சளி இருமல் நேரங்களில் இந்த ரசம் அமிர்தமாக இருக்கும். இதற்கு கொத்தமல்லி இலை வேகவைத்த பருப்பு எல்லாம் கிடையாது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி ஒன்று அல்லது இரண்டு
  2. புளி பாதி நெல்லிக்காயளவு
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி 1/8 தேக்கரண்டி
  5. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  6. தாளிக்க
  7. நெய் அரை தேக்கரண்டி
  8. கடுகு கால் தேக்கரண்டி
  9. சீரகம் அரை தேக்கரண்டி
  10. மிளகு முக்கால் தேக்கரண்டி ஒன்றிரண்டாக தட்டி சேர்க்கவும்
  11. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  12. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. புளியைக் கரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி வெல்லம் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  3. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்