Photo of RASAM by Munsila Fathima at BetterButter
34
0
0.0(0)
0

புளிச்சார்

Dec-10-2018
Munsila Fathima
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புளிச்சார் செய்முறை பற்றி

எங்கள் ஊரில் இதை காட்டு புலிச்சாறு என்று சொல்வோம். சாதத்திற்கு இந்த புலிச்சாறு ஒன்றே போதும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புளி நெல்லிக்காய் அளவு
  2. உப்பு தேவைக்கு
  3. பூண்டு 5 பற்கள்
  4. சிவப்பு மிளகாய் 5
  5. தாளிக்க:
  6. எண்ணெய் சிறிதளவு
  7. மிக சிறிய அளவாக:
  8. கடுகு 1/8 தேக்கரண்டி
  9. வெந்தயம் 1/8 தேக்கரண்டி
  10. சீரகம் 1/4 தேக்கரண்டி
  11. பெருங்காய தூள் சிறிது
  12. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. புளியை கரைத்து வைத்து கொள்ளுங்கள்.
  2. பூண்டு மற்றும் சிவப்பு மிளகாயை சிறிது எண்ணையில் வறுத்து திரித்து கொள்ளுங்கள்.
  3. பின்பு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு, பொரிந்ததும் வெந்தயம் சீரகம் கருவேப்பிலை பெருங்காய தூள் சேர்த்து மனம் வந்ததும் திரித்து வைத்த பூண்டு மிளகாயை சேர்க்கவும்.
  4. அதனுடன் கரைத்த புளி கரைசல் சேர்க்கவும்.
  5. தேவையான உப்பு சேர்த்து நுரை பொங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
  6. சூப்பரான காட்டு புளிச்சார் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்