வீடு / சமையல் குறிப்பு / மைதா இனிப்பு பணியும்

Photo of Maida enippu paniyam by Wahida Abdul Hameed at BetterButter
452
0
0.0(0)
0

மைதா இனிப்பு பணியும்

Dec-10-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மைதா இனிப்பு பணியும் செய்முறை பற்றி

என் அம்மாவின் கைவண்ணத்தில் மைதா இனிப்பு பணியம் என்னுடைய சைல்ட் ஹுட் ஃபேவரிட் களில் ஒன்று.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு 1 ½ கப்
  2. பால் 1 கப்
  3. சர்க்கரை 15 ஸ்பூன்
  4. முட்டை-1
  5. ஆப்ப சோடா மாவு ஒரு பின்ச்
  6. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, ஆப்ப சோடா மாவு, முட்டை, பால் மற்றும் சர்க்கரை அனைத்தையும் நன்றாக கலக்கவும். மாவு இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக இருக்க வேண்டும்.
  2. ஒரு கடாயில் நிறைய எண்ணெய் ஊற்றி சூடானதும் குழிக்கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி டீப் ஃப்ரை செய்ய வேண்டும். சுவையான மைதா பணியம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்