வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ பால்

Photo of Easy mango chunks milk by Wahida Abdul Hameed at BetterButter
83
0
0.0(0)
0

மாம்பழ பால்

Dec-10-2018
Wahida Abdul Hameed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ பால் செய்முறை பற்றி

மிக சுலபமாக செய்யக்கூடிய அதே நேரத்தில் சுவையான ஒரு பானம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ½ லிட்டர் பால்
  2. சர்க்கரை 15 ஸ்பூன் அல்லது இனிப்புக்கு ஏற்ப
  3. மாம்பழம் 1
  4. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
  2. மாம்பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. பாலில் சர்க்கரையை கரைத்து ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து நறுக்கி வைத்த மாம்பழத் துண்டுகளை போட்டு நன்றாக கலக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பருகலாம் அல்லது இளம் சூடாகவும் குடிக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்