வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பொரியல்

Photo of plantain flower stir fry by Wahida Abdul Hameed at BetterButter
215
0
0.0(0)
0

வாழைப்பூ பொரியல்

Dec-11-2018
Wahida Abdul Hameed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பொரியல் செய்முறை பற்றி

மிகவும் சத்தான பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பூ1
  2. வெங்காயம் ஒன்று
  3. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. பச்சை மிளகாய் ஒன்று
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. கடுகு ஒரு ஸ்பூன்
  9. சீரகம் ஒரு ஸ்பூன்
  10. உளுந்து ஒரு ஸ்பூன்
  11. தேங்காய் துருவல் அரை கப்

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  3. அதனுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு லேசாக வதக்கி நறுக்கிய வாழைப்பூவை போடவும்.
  4. பச்சை வாசனை போகும்வரை வாழைப் பூவை வதக்கி மஞ்சள்தூள், உப்பு சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.
  5. இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்