வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் 65

Photo of cauliflower 65 by Wahida Abdul Hameed at BetterButter
390
0
0.0(0)
0

காலிஃப்ளவர் 65

Dec-11-2018
Wahida Abdul Hameed
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் 65 செய்முறை பற்றி

என் அம்மாவின் கைவண்ணத்தில் மிகவும் டேஸ்ட்டான சைட் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காலிஃப்ளவர் ஒன்று
  2. மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன்
  3. அரிசிமாவு ரெண்டு டேபிள் ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. ஹோம்மேட் மசாலா பவுடர் 1 டீஸ்பூன்
  6. கரம் மசாலா 1 ½ டீஸ்பூன்
  7. சிக்கன் 65 மசாலா 3 டீஸ்பூன்
  8. உப்பு ருசிக்கேற்ப
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் காலிஃப்ளவரை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
  2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொதிக்க வைத்து வடித்த காலிஃப்ளவர், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, சிக்கன் 65 மசாலா, அரிசி மாவு, மைதா மாவு, சிறிதளவு உப்பு, லேசாக தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசைந்து 25 நிமிடம் மேரினேட் செய்யவும்.
  3. ஒரு பேனில் அல்லது கடையில் நிறைய எண்ணையை ஊற்றி ஊறவைத்த காலிஃப்ளவர் துண்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  4. சுவையான காலிஃப்ளவர் 65 தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்