வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைப் பொங்கல்

Photo of Sweet Pongal by Jayasakthi Ekambaram at BetterButter
248
0
0.0(0)
0

சர்க்கரைப் பொங்கல்

Dec-11-2018
Jayasakthi Ekambaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைப் பொங்கல் செய்முறை பற்றி

பச்சரிசி பயத்தம் பருப்பு வெல்லம் ஆகியவை சேர்த்து செய்யும் பொங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சரிசி 100 கிராம்
  2. பயித்தம் பருப்பு 50 கிராம்
  3. பாகு வெல்லம் 100 கிராம்
  4. முந்திரி-10
  5. திராட்சை 10
  6. ஏலக்காய்த் தூள் ஒரு ஸ்பூன்
  7. நெய் 50 கிராம்

வழிமுறைகள்

  1. ஒரு கப் பச்சரிசி அரை கப் பயத்தம் பருப்புடன் 4 1/2 கப் தண்ணீர் வைத்து குக்கரில் வைக்கவும்
  2. குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம் செய்து 10 நிமிடம் வேக வைக்கவும்
  3. அந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டவும்
  4. குக்கரை திறந்த பிறகு அரிசி பருப்புடன் இந்த வெல்லப்பாகை சேர்த்து நன்றாக கிளறவும்
  5. நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து போடவும்
  6. ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
  7. மீதியுள்ள நெய்யை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்