வீடு / சமையல் குறிப்பு / உரப்பு எலுமிச்சங்காய்

Photo of Urappu elumichangai by Krishnasamy Vidya Valli at BetterButter
88
0
0.0(0)
0

உரப்பு எலுமிச்சங்காய்

Dec-11-2018
Krishnasamy Vidya Valli
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உரப்பு எலுமிச்சங்காய் செய்முறை பற்றி

என் அம்மா ஊறுகாய் போடுவதில் ராணி. அம்மாவின் உரப்பு எலுமிச்ங்காய் ரெசிபி இதோ.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலுமிச்சம்பழம் 2
  2. உப்பு 3/4 தேக்கரண்டி
  3. காரப்பொடி 1 தேக்கரண்டி
  4. வெந்தயப்பொடி 1/2 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  8. கடுகு 1/2 தேக்கரண்டி
  9. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. எலுமிச்சம்பழத்தை விதை இல்லாமல் நறுக்கி உப்பு சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்
  2. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து காரப் பொடி வெந்தயப் பொடி மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும்
  3. தாளித்ததை அப்படியே ஊறவைத்த எலுமிச்சையில் கொட்டி நன்றாக கிளறவும்.
  4. ஒரு நாள் நன்றாக ஊறியதும் பயன்படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்