Photo of Kambagkali by hajirasheed haroon at BetterButter
310
0
0.0(0)
0

கம்பங்களி

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கம்பங்களி செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கம்பு மாவு ஒரு கப்
  2. தண்ணீர் ஒரு கப்
  3. நெய்4spoon
  4. உப்பு ஒரு சிட்டிகை
  5. நாட்டு சர்க்கரை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கம்பு மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்
  2. அதை அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்
  3. களி பதத்திற்கு வந்தவுடன் மாவு நன்றாக வெந்தவுடன் அதில் நெய் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
  4. ஆரோக்கியமான கம்பங்களி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்