வீடு / சமையல் குறிப்பு / முருங்கை கீரை பருப்பு கூட்டு

Photo of Spinach Leaves kootu by hajirasheed haroon at BetterButter
266
0
0.0(0)
0

முருங்கை கீரை பருப்பு கூட்டு

Dec-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கை கீரை பருப்பு கூட்டு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கீரை ஒரு கப்
  2. துவரம் பருப்பு கால் கப்
  3. வெங்காயம்-2
  4. காய்ந்த மிளகாய்-2
  5. சீரகம் அரை ஸ்பூன்
  6. உளுந்து ஒரு ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  8. எண்ணை தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம் பருப்புடன் 1/2 கப் தண்ணீர் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் உளுந்து சேர்த்து பொரியவிடவும் பிறகு காய்ந்த மிளகாய் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு கீரையை உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  3. கீரை நன்கு வெந்தவுடன் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்
  4. சுவையான முருங்கைக் கீரை பருப்பு கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்